மேலெழுத்திடுதல்
maeleluthiduthal
ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்புகொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல். எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்கு (ஈடு, 6, 2, 2). To attest, certify;
Tamil Lexicon
mēleḻuttiṭu-
v. intr. மேலெழுத்து+.
To attest, certify;
ஒப்புகொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல். எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்கு (ஈடு, 6, 2, 2).
DSAL