Tamil Dictionary 🔍

மத்திடுதல்

mathiduthal


கடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைதல். மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி (திருவாச. 5, 40). To churn;

Tamil Lexicon


mattiṭu-
v. tr. மத்து1+.
To churn;
கடைதல். மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி (திருவாச. 5, 40).

DSAL


மத்திடுதல் - ஒப்புமை - Similar