Tamil Dictionary 🔍

எள்ளுதல்

yelluthal


இகழ்தல் , இழிவாகப் பேசுதல் ; தள்ளுதல் ; ஒப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பாதல். எழிலிவான மெள்ளினன் றரூஉம் (தொல். பொ. 289, உரை). 3. To equal; இகழ்தல். உருவுகண் டெள்ளாமை வேண்டும் (குறள், 667). 1. To ignore, disregard; இகழ்ந்துநகைத்தல். (திவா.) 2. To ridicule, deride, laugh at; தள்ளுதல். (யாழ். அக.) To omit;

Tamil Lexicon


eḷḷu -
5 v. tr.
1. To ignore, disregard;
இகழ்தல். உருவுகண் டெள்ளாமை வேண்டும் (குறள், 667).

2. To ridicule, deride, laugh at;
இகழ்ந்துநகைத்தல். (திவா.)

3. To equal;
ஒப்பாதல். எழிலிவான மெள்ளினன் றரூஉம் (தொல். பொ. 289, உரை).

eḷḷu-
5 v. tr.
To omit;
தள்ளுதல். (யாழ். அக.)

DSAL


எள்ளுதல் - ஒப்புமை - Similar