எள்ளல்
yellal
இகழ்தல் ; நிந்தித்தல் ; இழிவாகப் பேசல் ; தள்ளல் ; சிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சி. எள்ளவிளமை. . . மடனென்று . . . நகைநான்கென்ப (தொல். பொ. 252). Reproach, laughing to scorn;
Tamil Lexicon
--எள்ளற்பாடு, ''v. noun.'' Re proach, scorn, இகழ்ச்சி. எள்ளல்செய்தெனைப்பற்றி. Insulting and seizing me-(ஸ்காந்.)
Miron Winslow
eḷḷal
n. id.
Reproach, laughing to scorn;
இகழ்ச்சி. எள்ளவிளமை. . . மடனென்று . . . நகைநான்கென்ப (தொல். பொ. 252).
DSAL