அள்ளுதல்
alluthal
செறிதல் ; கையால் முகத்தல் ; திரளாய் எடுத்தல் ; வாரிக்கொண்டு போதல் ; எற்றுதல் ; நுகர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாரிக் கொண்டுபோதல். (குறள்.1187.) 2. To sweep away, carry off in large quantities, or in great numbers; செறிதல். (சீவக. 614.) To be dense, thickly interwoven; எற்றுதல். (பிங்.) 3. To throw up, kick; நுகர்தல். அள்ளுற வளிந்த காமம் (சீவக.1387). 4. To enjoy; கையால் முகத்தல். அல்ளிக்கொளலாய் (நள.சயம்.112). 1. To take up in the hollow of the hand;
Tamil Lexicon
, ''v. noun.'' Being narrow, close, நெருங்கல். 2. Taking up a handful of water, rice, grain, &c., getting water in a basket, pot, &c., taking out rice, milk, &c., by a spoon from a cup, &c., அள்ளுகை.
Miron Winslow
aḷḷu-
5 v.intr.;
To be dense, thickly interwoven;
செறிதல். (சீவக. 614.)
1. To take up in the hollow of the hand;
கையால் முகத்தல். அல்ளிக்கொளலாய் (நள.சயம்.112).
2. To sweep away, carry off in large quantities, or in great numbers;
வாரிக் கொண்டுபோதல். (குறள்.1187.)
3. To throw up, kick;
எற்றுதல். (பிங்.)
4. To enjoy;
நுகர்தல். அள்ளுற வளிந்த காமம் (சீவக.1387).
DSAL