உள்குதல்
ulkuthal
உள்ளுதல் , நினைத்தல் ; உள்ளழிதல் ; மடிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நின்றனையுள்கி யுள்ளமுருகும் பெருங்காதல் (திருவாச. 5,56) See உள்ளூ-.. உள்ளழிதல். சிந்தையுள்கி (இரகு. அயனுதய. 20). To be disheartened, dispirited;
Tamil Lexicon
uḷku-
5 v.tr. உள்ளு-.
See உள்ளூ-..
நின்றனையுள்கி யுள்ளமுருகும் பெருங்காதல் (திருவாச. 5,56)
uḷku-
5 v. intr. உட்கு-.
To be disheartened, dispirited;
உள்ளழிதல். சிந்தையுள்கி (இரகு. அயனுதய. 20).
DSAL