Tamil Dictionary 🔍

ஞொள்குதல்

njolkuthal


மெலிதல் ; குறைவுபடுதல் ; சோம்புதல் ; அஞ்சுதல் ; அலைதல் ; குலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவுபடுதல். புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி (அகநா. 31). 2. To diminish; மெலிதல். (திவா.) 1. To languish, become weak, faint, be worn out; சோம்புதல். (திவா.) 3. To be lazy, dull; அஞ்சுதல். (திவா.) 4. To fear, to be timid, agitated; அலைதல். (பிங்.) 5. To wander; குலைதல். (பிங்.) 6. To be disarranged, thrown into confusion;

Tamil Lexicon


njoḷku-,
5 v. intr.
1. To languish, become weak, faint, be worn out;
மெலிதல். (திவா.)

2. To diminish;
குறைவுபடுதல். புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி (அகநா. 31).

3. To be lazy, dull;
சோம்புதல். (திவா.)

4. To fear, to be timid, agitated;
அஞ்சுதல். (திவா.)

5. To wander;
அலைதல். (பிங்.)

6. To be disarranged, thrown into confusion;
குலைதல். (பிங்.)

DSAL


ஞொள்குதல் - ஒப்புமை - Similar