Tamil Dictionary 🔍

நொள்குதல்

nolkuthal


சுருங்குதல் ; முகத்தல் ; இளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நொள்-,1. (யாழ். அக.) சுருங்குதல். நூல் நொள்கிற்று (நன். 454, மயிலை.). 1. To contract, as thread; இளைத்தல். (யாழ். அக.) 2. To languish, become tired;

Tamil Lexicon


noḷku-,
5 v. tr. நொள்-.
See நொள்-,1. (யாழ். அக.)
.

noḷku-,
5 v. intr.
1. To contract, as thread;
சுருங்குதல். நூல் நொள்கிற்று (நன். 454, மயிலை.).

2. To languish, become tired;
இளைத்தல். (யாழ். அக.)

DSAL


நொள்குதல் - ஒப்புமை - Similar