Tamil Dictionary 🔍

எளிவாதல்

yelivaathal


eḷi-vā-
v. intr. id.+.
1. To be easy of approach,
சுலபமாதல். எளிவந்த வெந்தைபிரான் (திருவாச. 6, 15).

2. To be obtained easily;
சுலபத்திற் கிடைத்தல்.

3. To be low, undignified, abject;
இழிவடைதல். இடுசோறு தின்றுயிர்சுமந்து தோளெளிவரும்படியிருந்த பாவியரும் (பாரத. கிருட். 123).

DSAL


எளிவாதல் - ஒப்புமை - Similar