எறிதல்
yerithal
உதைத்தல் ; வீசுதல் ; வெட்டுதல் ; முறித்தல் ; அறுத்தல் ; பறித்தல் ; அழித்தல் ; ஓட்டுதல் ; குத்தல் ; அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொழிதல். நீர் கல்குறைபடவெறிந்து (பரிபா. 20, 1). 15. To shower, as rain; கோள்ளையிடுதல். ஆறெறி பறையும் (சிலப். 12, 40). 14. To rob, plunder, sack, pillage; வெல்லுதல். மின்னேறிசெஞ்சடைக் கூத்தப்பிரான் (திருக்கோ. 49). 13. To throw into the shade, outvie; ஓட்டுதல். கிளியைச் செப்பேந்திளமுலையா ளெறிசீபர்ப்பதம் (தேவா. 1148, 7). 12. To drive off, scare, away, as birds from corn; உண்ணாமல் நீக்கிவிடுதல். ஏன் சோற்றை யெறிகிறாய்? 11. To leave uneaten, said of part of food; ஒதுக்கிவிடுதல். 10. To reject, brush aside, as advice; கொடுக்காற் கொட்டுதல். விடத்தே ளெறிந்தா லேபோல (திவ். நாய்ச். 3, 6). 9. To sting. as a scorpion; அறைதல். பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு (புறநா. 15). 8. To drive, as a nail; அடித்தல். சிறுவரை நின்றே யெறிப பறையினை (நாலடி, 24). 7. To beat, as a drum; வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66). 1. To throw, cast, fling, discharge, hurl; வெட்டுதல். எறிந்து களம்படுத்த வேந்துவேள் (புறநா. 19, 12). 2. To hack, cut into pieces; அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2). 3. To chop, as mutton; செறித்தல். யானைவான்மருப் பெறிந்தவெண்கடை (புறநா. 39, 2). 16. To fasten, as a ring on an elephant's tusk; நுகர்வித்தல். எச்சத்துளாயினு மஃதெறியாது விடாதேகாண் (கலித். 149). 17. To cause to experience; சீறுதல். எறிசொல்லாகச் சொல்லுகிறான். (W.) 18. To displease, irritate, insult; தெறித்தல். குறுநரம் பெறிவுற்றெழுவு . . .யாழ் (கம்பரா. சித்திர. 28). காற்றுவீசுதல். ஊதை யெறிய வொசிபூங் கொடியொப்பார் (கம்பரா.நகர்நீ. 98). அலையெறிதல். எறியு நேமிசூழுலகத்து (கந்தபு. அவைபுகு.114). இரையைப்பாய்ந்தெடுத்தல். எறிபருந்துயவும் (அகநா. 81). உதைத்தல். கழுதை எறிகிறது 19. To finger the string of a musical instrument as a yāḻ; - intr. 1. To blow, as the wind; 2. To surge, as waves of the sea; 3. To pounce or dart upon, as a bird on its prey; 4. To kick; முறித்தல். கதவெறியாச் சிவந்துராஅய் (புறநா. 4, 10). 4. To shiver into pieces, smash; அழித்தல். குறும்பெறிந்தன்று (பு. வெ. 1, 8). 6. To destroy; பறித்தல். எறியார்பூங் கொன்றையினோடும் (தேவா. 189, 5). 5. To pick, as flowers; இடித்துரைத்தல். தெவ்வர்போலத் தீதற வெறிந்தும் (சீவக. 1895). 1. To rebuke; தடவுதல். தாய்தன் கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . . குழவிபோல (சீவக. 930). 2. To stroke, pat;
Tamil Lexicon
eṟi -
4 v. [M. eṟi.] tr.
1. To throw, cast, fling, discharge, hurl;
வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66).
2. To hack, cut into pieces;
வெட்டுதல். எறிந்து களம்படுத்த வேந்துவேள் (புறநா. 19, 12).
3. To chop, as mutton;
அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2).
4. To shiver into pieces, smash;
முறித்தல். கதவெறியாச் சிவந்துராஅய் (புறநா. 4, 10).
5. To pick, as flowers;
பறித்தல். எறியார்பூங் கொன்றையினோடும் (தேவா. 189, 5).
6. To destroy;
அழித்தல். குறும்பெறிந்தன்று (பு. வெ. 1, 8).
7. To beat, as a drum;
அடித்தல். சிறுவரை நின்றே யெறிப பறையினை (நாலடி, 24).
8. To drive, as a nail;
அறைதல். பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு (புறநா. 15).
9. To sting. as a scorpion;
கொடுக்காற் கொட்டுதல். விடத்தே ளெறிந்தா லேபோல (திவ். நாய்ச். 3, 6).
10. To reject, brush aside, as advice;
ஒதுக்கிவிடுதல்.
11. To leave uneaten, said of part of food;
உண்ணாமல் நீக்கிவிடுதல். ஏன் சோற்றை யெறிகிறாய்?
12. To drive off, scare, away, as birds from corn;
ஓட்டுதல். கிளியைச் செப்பேந்திளமுலையா ளெறிசீபர்ப்பதம் (தேவா. 1148, 7).
13. To throw into the shade, outvie;
வெல்லுதல். மின்னேறிசெஞ்சடைக் கூத்தப்பிரான் (திருக்கோ. 49).
14. To rob, plunder, sack, pillage;
கோள்ளையிடுதல். ஆறெறி பறையும் (சிலப். 12, 40).
15. To shower, as rain;
பொழிதல். நீர் கல்குறைபடவெறிந்து (பரிபா. 20, 1).
16. To fasten, as a ring on an elephant's tusk;
செறித்தல். யானைவான்மருப் பெறிந்தவெண்கடை (புறநா. 39, 2).
17. To cause to experience;
நுகர்வித்தல். எச்சத்துளாயினு மஃதெறியாது விடாதேகாண் (கலித். 149).
18. To displease, irritate, insult;
சீறுதல். எறிசொல்லாகச் சொல்லுகிறான். (W.)
19. To finger the string of a musical instrument as a yāḻ; - intr. 1. To blow, as the wind; 2. To surge, as waves of the sea; 3. To pounce or dart upon, as a bird on its prey; 4. To kick;
தெறித்தல். குறுநரம் பெறிவுற்றெழுவு . . .யாழ் (கம்பரா. சித்திர. 28). காற்றுவீசுதல். ஊதை யெறிய வொசிபூங் கொடியொப்பார் (கம்பரா.நகர்நீ. 98). அலையெறிதல். எறியு நேமிசூழுலகத்து (கந்தபு. அவைபுகு.114).
eṟi-
4 v. tr.
1. To rebuke;
இடித்துரைத்தல். தெவ்வர்போலத் தீதற வெறிந்தும் (சீவக. 1895).
2. To stroke, pat;
தடவுதல். தாய்தன் கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . . குழவிபோல (சீவக. 930).
DSAL