Tamil Dictionary 🔍

எளிதாதல்

yelithaathal


இலகுவாதல் ; சுலபமாகத் தருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


eḷi-tā-
v. tr. id.+.
To give easily;
சுலபமாகத்தருதல். தாளையேதரமறி கிலாதெமக்கெளிதரு சிவப்பிரகாசற்கு (வைராக். சத. 2).

DSAL


எளிதாதல் - ஒப்புமை - Similar