எல்லி
yelli
சூரியன் ; பகல் ; இரவு ; இருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (பிங்.) 1. Sun; பகல். இரவொ டெல்லியுமேத்துவார் (தேவா. 344, 8). 2. Daytime; இரவு. எல்லியிது காலையிது (சீவக. 1877). 3. Night; இருள். நீரரையெல்லி யியங்கன்மினே (இறை. 30, ஊதா. 217). 4. Darkness;
Tamil Lexicon
s. the sun, சூரியன்; 2. night இரவு; 3. daytime, பகல்; 4. darkness, இருள். எல்லிநாதன், the moon (எல்லிநாயகன்). எல்லிப் பகை, the sun, (the enemy of night). எல்லிமனை, the lotus fancied as the wife of the sun. எல்லியறிவன், the cock, which knows the coming of the sun. எல்லை, the sun, day time, day of 24 hours.
J.P. Fabricius Dictionary
, [elli] ''s.'' The sun, சூரியன். 2. Night, இரவு; [''ex'' எல்.] ''(p.)''
Miron Winslow
elli
n. எல்.
1. Sun;
சூரியன். (பிங்.)
2. Daytime;
பகல். இரவொ டெல்லியுமேத்துவார் (தேவா. 344, 8).
3. Night;
இரவு. எல்லியிது காலையிது (சீவக. 1877).
4. Darkness;
இருள். நீரரையெல்லி யியங்கன்மினே (இறை. 30, ஊதா. 217).
DSAL