Tamil Dictionary 🔍

எல்லரி

yellari


கைம்மணி ; ஒருவகைப் பறை , சல்லி என்னும் வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைவகை. கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி (மலைபடு. 10). Kind of drum; கைம்மணி. எல்லரி யோதை பொங்கி (இரகு. திக். 45). Hand-bell;

Tamil Lexicon


கைமணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ellri] ''s.'' Large cymbals, கைம் மணி. ''(p.)''

Miron Winslow


ellari
n. cf. jhallarī.
Kind of drum;
பறைவகை. கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி (மலைபடு. 10).

ellari
n.
Hand-bell;
கைம்மணி. எல்லரி யோதை பொங்கி (இரகு. திக். 45).

DSAL


எல்லரி - ஒப்புமை - Similar