எருமன்றம்
yerumanram
எருக்குவித்து வைக்கும் இடம் ; இடையர் சேரியிலுள்ள அம்பலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாடுகள் கூடு மிடம். ஆயர்பாடியி லெருமன்றத்து (சிலப். 17, உரைப் பாட்டு). Open, gathering place for cattle;
Tamil Lexicon
eru-maṉṟam
n. எரு+.
Open, gathering place for cattle;
மாடுகள் கூடு மிடம். ஆயர்பாடியி லெருமன்றத்து (சிலப். 17, உரைப் பாட்டு).
DSAL