குன்றம்
kunram
சிறுமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு (சிலப். 25, 122). Hill, mountain;
Tamil Lexicon
s. a hill, a mountain, மலை.
J.P. Fabricius Dictionary
, [kuṉṟm] ''s.'' A hill, a mountain, மலை.
Miron Winslow
kuṉṟam,
n. குன்று. [ T. konda, K. Tu. guṭṭa, M. kannam.]
Hill, mountain;
பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு (சிலப். 25, 122).
DSAL