Tamil Dictionary 🔍

என்றும்

yenrum


என்றைக்கும் , எந்நாளும் , எப்போதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See என்றைக்கும்.

Tamil Lexicon


, ''s.'' Every day, always, forever. என்றைக்கும்--எற்றைக்கும்--என்றென்றைக்கும். Forever. என்றைக்குச்செய்வானோ. When he will do it (I cannot tell). என்றுமுள்ளவர். The everlasting one God. என்றைத்தினம். Which day? என்றூழிகாலமும். Through all ages. இன்றன்றென்றும். To-day and forever.

Miron Winslow


eṉṟum
adv. என்று2+.
See என்றைக்கும்.
.

DSAL


என்றும் - ஒப்புமை - Similar