Tamil Dictionary 🔍

தாதெருமன்றம்

thaatherumanram


எருக்கள் நிறைந்த மரத்தடிப் பொதுவிடம் ; இடையர் குரவை முதலியன நிகழ்த்துவதற்குரிய இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையர் குரவை முதலியன நிகழ்த்துதற்கிடமானதும் எருக்கள் சூழ்ந்தது மான மரத்து அடியிலுள்ள பொதுவிடம். தாதெருமன்றத் தயர்வர் தழூஉ (கலித்.103, 16). Shady space at the foot of a tree used for dance, etc., by cowherds, as a place scattered with cow-dung;

Tamil Lexicon


tāteru-maṉṟam,
n. தாதெரு+.
Shady space at the foot of a tree used for dance, etc., by cowherds, as a place scattered with cow-dung;
இடையர் குரவை முதலியன நிகழ்த்துதற்கிடமானதும் எருக்கள் சூழ்ந்தது மான மரத்து அடியிலுள்ள பொதுவிடம். தாதெருமன்றத் தயர்வர் தழூஉ (கலித்.103, 16).

DSAL


தாதெருமன்றம் - ஒப்புமை - Similar