Tamil Dictionary 🔍

மன்றகம்

manrakam


அவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபை. மன்றகத்தே நம்பி மாடமெடுத்தது (திருமந்.148, Mss.) . Assembly;

Tamil Lexicon


சபை.

Na Kadirvelu Pillai Dictionary


maṉṟakam
n. மன்று+அகம்.
Assembly;
சபை. மன்றகத்தே நம்பி மாடமெடுத்தது (திருமந்.148, Mss.) .

DSAL


மன்றகம் - ஒப்புமை - Similar