Tamil Dictionary 🔍

மன்னறம்

mannaram


இராசதருமம். மன்னறஞ் சிறிது நோக்கலை (கம்பரா. பிணிவீ. 92). Duties of sovereignty;

Tamil Lexicon


maṉ-ṉ-aṟam
n. மன்2+.
Duties of sovereignty;
இராசதருமம். மன்னறஞ் சிறிது நோக்கலை (கம்பரா. பிணிவீ. 92).

DSAL


மன்னறம் - ஒப்புமை - Similar