இருமனம்
irumanam
வஞ்சகம் ; துணிபின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணிபின்மை. இருமனமுள்ளவன் தன்வழிகளிலெல்லாம் நிலையற்றவன் (விவிலி. யாக். 1, 8). 2. Irresolution, indecision; வஞ்சகம். இருமனப் பெண்டிரும் (குறள், 920). 1. Double-mindedness;
Tamil Lexicon
சந்தேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hesitancy, dubious ness, doubt, irresolution, indecision. 2. Double-dealing, treachery.
Miron Winslow
iru-maṉam
n. இரண்டு+.
1. Double-mindedness;
வஞ்சகம். இருமனப் பெண்டிரும் (குறள், 920).
2. Irresolution, indecision;
துணிபின்மை. இருமனமுள்ளவன் தன்வழிகளிலெல்லாம் நிலையற்றவன் (விவிலி. யாக். 1, 8).
DSAL