Tamil Dictionary 🔍

எருமைமறம்

yerumaimaram


பகைவர் படையைத் தனியனாய் நின்று வீரனொருன் தாக்குகை , வீரன் ஒருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரனொருவன் தன் சேனை முதுகிடவும் பகைவர் சேனையைத் தான் அஞ்சாது எதிர்த்துநிற்கும் புறத்துறை. (பு. வெ. 7, 13.) Theme of a hero's taking a firm and bold stand in the battlefield against very heavy odds, like an unyielding buffalo, even after his army had retreated and fled;

Tamil Lexicon


erumai-maṟam
n. id.+. (Puṟap.)
Theme of a hero's taking a firm and bold stand in the battlefield against very heavy odds, like an unyielding buffalo, even after his army had retreated and fled;
வீரனொருவன் தன் சேனை முதுகிடவும் பகைவர் சேனையைத் தான் அஞ்சாது எதிர்த்துநிற்கும் புறத்துறை. (பு. வெ. 7, 13.)

DSAL


எருமைமறம் - ஒப்புமை - Similar