Tamil Dictionary 🔍

என்

yen


என்ன ; வினா வினைக்குறிப்பு ; ஐயக்கிளவி ; இகழ்ச்சிக் குறிப்பு ; 'எது' அல்லது 'எதை' எனப் பொருள்படும் இடைச்சொல் ; தன்மை ஒருமைச் சொல் ; யான் என்பது வேற்றுமைப் பொருளில் அடையும் திரிபு ; ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்ன. நீ வந்ததென்? ஓரிகழ்ச்சிக்குறிப்பு. (பிங்.) எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல். என்னுடைய ரேனுமிலர் (குறள், 430). Why, wherefore? -int. An exclamation expressive of contempt;- part. Particle having the force of whatever, whichever; யான் என்பது வேற்றுமைப்படுகையில் அடையுந் திரிபு. Form that the pronoun யான் takes in declesion in oblique-cases; தன்மை யொருமையில் வரும் வினைவிகுதி. (நன். 331.) 1. Ending of the 1st pers. sing. verb; ஓர் அசை. (யப். 74, உரை.) 2. Expl. ending in nilai-maṇṭila-āciriyappā;

Tamil Lexicon


எனது, என்னுடைய, etc. see நான்.

J.P. Fabricius Dictionary


5. in(nu) [ir. def.] இன்னு say, tell, quotative

David W. McAlpin


[eṉ ] . Why, wherefore, pronominal interrogative particle, from எ, what, வினாவி னைக்குறிப்பு. 2. A particle or interjection of doubt, ஐயக்கிளவி. 3. Particle of contempt, இகழ்ச்சிக்குறிப்பு. It is the crude form of a symbolic verb of double declension ex pressing what kind, what manner of per son, thing, &c. பிறவினியுரைப்பதென்னே. What more then is there to be said? இவன்றந்தையென்னோற்றான்கொல்லென்னுஞ்சொல். What meritorious deed did the father per form to get such a son? அவையென். What are they?

Miron Winslow


eṉ
எவன். Interrog. adv.
Why, wherefore? -int. An exclamation expressive of contempt;- part. Particle having the force of whatever, whichever;
என்ன. நீ வந்ததென்? ஓரிகழ்ச்சிக்குறிப்பு. (பிங்.) எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல். என்னுடைய ரேனுமிலர் (குறள், 430).

eṉ
n. யான்.
Form that the pronoun யான் takes in declesion in oblique-cases;
யான் என்பது வேற்றுமைப்படுகையில் அடையுந் திரிபு.

eṉ
part.
1. Ending of the 1st pers. sing. verb;
தன்மை யொருமையில் வரும் வினைவிகுதி. (நன். 331.)

2. Expl. ending in nilai-maṇṭila-āciriyappā;
ஓர் அசை. (யப். 74, உரை.)

eṉ-
8 v. tr.
To say, utter, express;
என்று சொல்லுதல். என்னா மரபினவெனக்கூறுதலும் (தொல். சொல். 422).

DSAL


என் - ஒப்புமை - Similar