Tamil Dictionary 🔍

என்று

yenru


எந்த நாள் , எப்போது , என்றைக்கு ; என்று சொல்லி ; ஓர் இடைச்சொல் ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்றுசொல்லி. 1. That, used as a relative part. When it ends a quotation and connects it with the following part of the sentence; நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11): பாரியென் றெருவனுளன்: திடீரென்றுவந்தான்: ஒல்லென் றொலித்தது: பச்சென்று பசந்தது: வினை பெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றி வரும் இடைச் சொல். (தொல். சொல். 261, உரை: நன். 424.) 2. In special or elliptical constructions, in which it is used as a connective part. (a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன். 3. An expletive; எந்த நாள். இன்றுகொ லன்றுகொ லென்ருகொ லென்னாது (நாலடி, 36). What day, when, what time; சூரியன். என்றைத்தொட விண்ணி லெழுந்துறலால் (கந்தபு. விந்தகிரி. 4). Sun;

Tamil Lexicon


s. what day? எந்நாள்; 2. (used adv.) when? என்றைக்கு, எப்பொழுது; 3. (எல் the sun), சூரியன்; என்றும், என்றைக்கும், என்றைக்கும், என்றென்றைக்கும், for ever, always. என்றைத்தினம், which day?

J.P. Fabricius Dictionary


-NNu, -nnu -ண்ணு, -ன்னு 1. cvb. of என் (quotative) 2. quotative, quotation marker, onomatopoetic marker: `so saying', `that' (normally untranslated)

David W. McAlpin


. The gerund of the verb என், used instead of என the infinitive (which is the poetic usage in this con nexion), it serves to end a quotation and to connect it with the following part of the sentence, in which case it often corresponds to the conjunction that, வினையெச்சம். அவனையடித்தேனென்றுசொன்னான். He said that he struck him, ''lit.'' he said, I struck him. ''Note'' 1''st.'' In connexion with ap propriate verbs, என்று, and என often mean to expect, to think, imagine, to suppose, to pretend, to desire, எண்ணுதல் or some such verb being implied; பணந் தெய்வமென்றுநடக்கிறான், he makes money his god; அதுபுகையென்றிருந்தேன், I thought it was smoke, I took it for smoke; அவர்வருவாரென்றிருக்கிறேன், I expect him to come; அவன்சொன்னானென்றுவந்தாயா, have you came because he told you?--''Note'' 2''d.'' According to நன்னூல், என்று and என are இடைச்சொல் or particles, with several specific uses, the other parts of the verb are or may be included. 1. With பெயர் or names; அழுக்காறெனவொரு பாவி, the sinner called envy. (குறள்.) 2. With குறிப்பு or symbolic forms; சிக்கென வூன்றியவேர், the root which has taken firm hold; திடீரெனவந்தான், he came suddenly. 3. With இசை or (imitative) sounds; ஒல்லெனவொலித்தது, it sounded ஒல்; அடுக் கு or repititive symbolic terms are included in this class; படபடென்றுநடுங்கி னான், he trembled (shook, shivered, &c.) greatly; சுஃஃறென்னுந்தண்டோட்டுப்பெண் ணை, the palmyras whose green leaves rustled (emitted the sound of சுஃஃறு). 4. With எண் enumeration, in which they are equivalent to the copulative con junction; சாத்தனெனக்கொற்றனெனப்பூதனெ னமூவரும்வந்தார், Sattan, Kottan and Bhuta came; தேனென்றுபாலென்றுவமையில்லாமொழி, words unequalled (in sweetness) by honey or milk. 5. With பண்பு or sym bolic terms expressive of quality and intensity; சிவேரெனச்சிவந்தது, it reddened to a crimson; வெள்ளெனவா, come in the grey of the morning; வெள்ளெனவி ளர்த்தது, it became very white.--''Note'' 3''d.'' என்று and என also serve to express similitude, like, as, &c.; புலியெனப்பாய்ந் தான், he sprang like a tiger; காந்தளெனக் கைநீட்டி, extending her காந்தள்-like hand. --''Note'' 4''th.'' என and என்று are also used to express pre-eminence, &c.; இன்னதென் றில்லை, it is no matter which; ஆரென்றுநி னைத்தாய், who do you suppose I am? I am not to be treated thus, &c., உயிரென் றுபார்க்கவில்லை, he does not (or did not) regard even life; அவனுக்கின்னாரென்றில்லை, it is no matter to him who; குருவென் றுபேணுகின்றிலன், he does not respect even the guru; எவ்வளவென்றில்லை, it is no mat ter how much. 2. How much soever, how little soever. 3. It is illimitable, undefined, the quantity is unknown; வாய்வயிறென்றுபார்க்கிறதில்லை, he does not give himself time to eat.--''Note'' 5''th.'' என and என்று are also used with reite rative symbolic terms; மடம்டென்றொலித்த து, it sounded மட, மட; அடியடியென்றடித் தான், he beat him soundly; தலைதலையென்ற டித்துக்கொண்டான், he beat his head great ly through rage, grief, despair, &c.; ''lit.'' saying, "Head, head;" வாய்வாயென்றடிக்க, to beat one's mouth greatly--in sorrow, despair, &c.; எறியெறியென்றெறிந்தான், he threw many times; ''lit.'' he threw, say ing, "Throw, throw."--''Note'' 6''th.'' என and என்று, with a dative imply, designed or appointed for, sacred or devoted to, for the sake of, &c.; சுவாமிக்கென்றுநேர்ந் தது, it is vowed (devoted) to God; தன்பிள்ளைக்கென்றுவைத்துக்கொண்டான், he kept it for his child; எனக்கென்றெடுக்கமாட் டேன், I will not take it for myself- ''Note'' 7''th.'' The subjunctive என்றால் join ed to verbs or used when verbs are implied forms the subjunctive of those verbs.--''Note'' 8''th.'' The subjunctive என் னில், poetically, என்னின், if, is contract ed into எனில் and எனின், and in classical usage to எல் and என்: உம் joined to those forms makes them though; they are added to other verbs or to nouns; ஓரடி யென்கிலும்நட, walk, if it be but one step.

Miron Winslow


eṉṟu
என்-.
1. That, used as a relative part. When it ends a quotation and connects it with the following part of the sentence;
என்றுசொல்லி.

2. In special or elliptical constructions, in which it is used as a connective part. (a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்:
நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11): பாரியென் றெருவனுளன்: திடீரென்றுவந்தான்: ஒல்லென் றொலித்தது: பச்சென்று பசந்தது: வினை பெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றி வரும் இடைச் சொல். (தொல். சொல். 261, உரை: நன். 424.)

3. An expletive;
ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.

eṉṟu
n. எ3. [K. endu, M. ennu.]
What day, when, what time;
எந்த நாள். இன்றுகொ லன்றுகொ லென்ருகொ லென்னாது (நாலடி, 36).

eṉṟu
n. எல்.
Sun;
சூரியன். என்றைத்தொட விண்ணி லெழுந்துறலால் (கந்தபு. விந்தகிரி. 4).

DSAL


என்று - ஒப்புமை - Similar