Tamil Dictionary 🔍

எயின்

yeyin


வேடச்சாதி , பாலைநில மக்கள் , மறவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடச்சாதி. எயினிடு கடனிது (சிலப். 12, பாடல், 18, 'அணிமுடி.'). Hunting tribe of the desert tract;

Tamil Lexicon


, [eyiṉ] ''s.'' A desert tribe, எயினச் சாதி. ''(p.)''

Miron Winslow


eyiṉ
n. prob. எய்1-.
Hunting tribe of the desert tract;
வேடச்சாதி. எயினிடு கடனிது (சிலப். 12, பாடல், 18, 'அணிமுடி.').

DSAL


எயின் - ஒப்புமை - Similar