என்ப
yenpa
எனறு சொல்லப்படுவன ; என்று சொல்லுவர் ; ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்றுசொல்வன. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப (குறள், 392). What are said to be; அசைச்சொல். (தொல். சொல். 298, உரை.) An expletive;
Tamil Lexicon
eṉpa
n. id.
What are said to be;
என்றுசொல்வன. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப (குறள், 392).
eṉpa
part. என்3.
An expletive;
அசைச்சொல். (தொல். சொல். 298, உரை.)
DSAL