என்ன
yenna
யாது ; என்ன பயன் ; ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாது. என்னபயன். என்னபோதித்தும் என்ன (தாயு. தேசோ. 7). What? -v. Tenseless verb signifying what avail; ஓர் உவமவுருபு. அடித் தேரல ரென்ன வஞ்சுவ னின்னைய ரென்னின் (திருக்கோ. 216). A sign of comparison;
Tamil Lexicon
என்னா (என்னம்) inter. pron. what? யாது; 2. a particle of comparison; 3. of what kind or manner. அது என்ன, what is that? நான் என்ன சொன்னாலும், though I say ever so much. அவன் அப்படிச் சொன்னதென்ன? why
J.P. Fabricius Dictionary
enna என்ன what
David W. McAlpin
, ''inter.'' What? what kind? what manner? why? யாது. 2. Participle third person plural, irrational class of the symbolic verb என், but used in common for the singular, also instead of என்னது or எற்று, குறிப்புப்பெயரெச்சம். என்னத்துக்காக. [''prop.'' என்னதற்காக.] On what account, why? என்னத்தைக்கண்டாய். [''prop.'' என்னதை.] What did you see? என்னென்ன. What--distributively. அதென்னவோ. What can that be? 2. I know not what. பாடல்பெறானேபலர்மெச்சவாழானே--நாடறியநன் மணங்ககணாட்டானே, பேடி--இவன்வாழும்வாழ்க்கை யிருங்கடல்சூழபாரிற்--கவிழ்ந்தென்னமல்காந்தென்கா ண். Of what utility in this sea-girt land is an hermaphrodite, whom no panegyrist has ever celebrated, and who has not ob tained the praises of the multitude, nor sought fame by charitably aiding the in digent to marry?
Miron Winslow
eṉṉa
எ3. [M. enna.] interrog. pron.
What? -v. Tenseless verb signifying what avail;
யாது. என்னபயன். என்னபோதித்தும் என்ன (தாயு. தேசோ. 7).
eṉṉa
part. என்-.
A sign of comparison;
ஓர் உவமவுருபு. அடித் தேரல ரென்ன வஞ்சுவ னின்னைய ரென்னின் (திருக்கோ. 216).
DSAL