Tamil Dictionary 🔍

என

yena


என்னுடைய ; என்ன ; என்று ; ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See என்று1, 2. (தொல். சொல். 260.) ஒருவமவுருபு. புலியெனப் பாய்ந்தான். 2. A sign of comparison;

Tamil Lexicon


எனா, conj. that, என்று; connective of things enumerated.

J.P. Fabricius Dictionary


-- [equivalent of என்று in high literary Tamil]

David W. McAlpin


[eṉ ] --எனா. A numeral connective particle--as என்றா, ஓரிடைச்சொல். See என்று. சாத்தனெனாக்கொற்றனெனா. Sattan and Kot tan.

Miron Winslow


eṉa
என்-. part.
1. See என்று1, 2. (தொல். சொல். 260.)
.

2. A sign of comparison;
ஒருவமவுருபு. புலியெனப் பாய்ந்தான்.

DSAL


என - ஒப்புமை - Similar