என்ற
yenra
ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் உவமவாய் பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ. 286, உரை). An adjectival expression signifying comparison;
Tamil Lexicon
a. -NNa, -nna -ண்ண, -ன்ன b. -nkra -ங்கற a. said above (pt.) b. called (pt.)
David W. McAlpin
eṉṟa
part. என்-.
An adjectival expression signifying comparison;
ஓர் உவமவாய் பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ. 286, உரை).
DSAL