எவன்
yevan
யாவன் ; எவ்வண்ணம் ; எப்படி ; யாது ; யாவை ; என்ன ; ஏன் ; வியப்பு இரக்கச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாவன். Which man; யாது, யாவை. வானுயர் தோற்ற மெவன்செய்யும் (குறள், 272). எவ்வண்ணம். அருளோனாவதை யெவனோ (ஞானா. 46, 6). ஏன். அதிசய விரக்கச் சொல். (சூடா.) What, used in both numbers; - adv. 1. How, in what manner; 2. Why; - int. An exclamation of wonder or pity;
Tamil Lexicon
(fem. எவள், pl. எவர்) inter, pron. who which man? யாவன்; 2. what, which thing? யாது; 3. inter. part. see என். அது எவனுடையது, எவனது, whose is that? எவனும், எவரும், every one, whoever. எவனொருவன், whichever person, any one.
J.P. Fabricius Dictionary
, [evṉ] ''s.'' Who, which man? யாவன். 2. What, which things? யாது. 3. A term expressive of sorrow, pity. doubt, &c., துக்கம், இரக்கம், ஐயமிவற்றைக்காட்டுஞ்சொல். In the second sense it is used as a sym bolic verb.
Miron Winslow
evaṉ
interrog. pron. எ3 + அன் suff. pers. masc.
Which man;
யாவன்.
evaṉ
id. impers. interrog. pron.
What, used in both numbers; - adv. 1. How, in what manner; 2. Why; - int. An exclamation of wonder or pity;
யாது, யாவை. வானுயர் தோற்ற மெவன்செய்யும் (குறள், 272). எவ்வண்ணம். அருளோனாவதை யெவனோ (ஞானா. 46, 6). ஏன். அதிசய விரக்கச் சொல். (சூடா.)
DSAL