Tamil Dictionary 🔍

எமன்

yeman


யமன் , எம்முடையன் , சுற்றத்தான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமன். Yama, god of death; எம்மைச்சேர்ந்தவன். (நன். 275, மயிலை.) He who is one of us; he who is for us;

Tamil Lexicon


s. (யமன்) God of death or hell; 2. the third of the four poisonous fangs of a cobra. எமகணம், Yama's hosts. எமகாதகன், (lit. one who is able even to kill Yama) an astute man. எமகிங்கரன், Yama's servant. எமதூதி, எமதூதன், the fourth of the four fangs of a cobra. எமபாசம், the noose of Yama. எமபுரம், the city of Yama. எமலோகம், the world of Yama.

J.P. Fabricius Dictionary


, [emṉ] ''s.'' (''fem.'' எமள்.) Our man, friend, relative, &c., எம்முடையவன்.

Miron Winslow


emaṉ
n. எம்.
He who is one of us; he who is for us;
எம்மைச்சேர்ந்தவன். (நன். 275, மயிலை.)

emaṉ
n. Yama.
Yama, god of death;
யமன்.

DSAL


எமன் - ஒப்புமை - Similar