எனவ
yenava
என்னுடையவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்னுடையவை. எனவ கேண்மதி (புறநா. 35). Mine, elliptical equivalent to My with a substantive supplied from the context;
Tamil Lexicon
eṉava
n. யான்.
Mine, elliptical equivalent to My with a substantive supplied from the context;
என்னுடையவை. எனவ கேண்மதி (புறநா. 35).
DSAL