Tamil Dictionary 🔍

எனா

yenaa


என்று ; ஓர் எண்ணிடைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரெண்ணிடைச் சொல். (நன். 428.) Connective of things enumerated, as in நிலனெனா நீரெனா;

Tamil Lexicon


eṉā
part. என்-.
Connective of things enumerated, as in நிலனெனா நீரெனா;
ஓரெண்ணிடைச் சொல். (நன். 428.)

DSAL


எனா - ஒப்புமை - Similar