தந்து
thandhu
நூல் ; கயிறு ; கல்விநூல் ; சந்ததி ; உபாயம் ; தொழில்திறமை ; உத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் வேரிக் கமலத்தின் றந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் (நள.பாயி.6). 1. Thread; கயிறு. தந்து வீசியுடல் சிந்துமால் (திருவிளை.நகரப்.26). 2. String, cord; கல்வி நூல். (திவா.) 3. Science, scientific or literary treatise; சந்ததி. (யாழ்.அக.) 4. Descendant, progeny ; . See தந்திரம், 1, 2, 3. தந்துபண்ணுகிறான். (W.)
Tamil Lexicon
s. thread, நூல்; 2. a device, a stratagem, உபாயம்; 3. scientific or literary treatises, கல்விநூல். தந்துக்காரன், a witty person. தந்துபண்ண, to use artifice, to scheme.
J.P. Fabricius Dictionary
, [tantu] ''s.'' Thread, string, பஞ்சுநூல். W. p. 364.
Miron Winslow
tantu,
n. tantu.
1. Thread;
நூல் வேரிக் கமலத்தின் றந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் (நள.பாயி.6).
2. String, cord;
கயிறு. தந்து வீசியுடல் சிந்துமால் (திருவிளை.நகரப்.26).
3. Science, scientific or literary treatise;
கல்வி நூல். (திவா.)
4. Descendant, progeny ;
சந்ததி. (யாழ்.அக.)
tantu,
n. tantra.
See தந்திரம், 1, 2, 3. தந்துபண்ணுகிறான். (W.)
.
DSAL