Tamil Dictionary 🔍

வந்து

vandhu


காற்று ; ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் அசைச்சொல். 2. An expletive; காற்று வந்தெனக் கந்தனூறு கணைதொடா (கந்தபு.சூர. வதை. 188). (பிங்.)-part. 1. Wind;

Tamil Lexicon


s. wind, காற்று; 2. adv. participle of வா v.

J.P. Fabricius Dictionary


காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


vantu வந்து hesitation form: uh, well

David W. McAlpin


, [vntu] ''s.'' Wind, காற்று. (சது.)

Miron Winslow


vantu
prob. வா-. n.
1. Wind;
காற்று வந்தெனக் கந்தனூறு கணைதொடா (கந்தபு.சூர. வதை. 188). (பிங்.)-part.

2. An expletive;
ஒர் அசைச்சொல்.

DSAL


வந்து - ஒப்புமை - Similar