Tamil Dictionary 🔍

நத்து

nathu


சங்கு ; நத்தை ; மூக்கணிவகை ; ஒரு பறவைவகை ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பம். நான் நத்தாக (திருப்புகழ்த். 84) Desire; கூகை வகை. (W.) A kind of owl; மூக்கணிவகை. நத்தையணி நாசிவள்ளி (தனிப்பா. ii, 234, 557). 2. [T. K. nattu.] A nose-ornament; . 1. See நத்தம். நத்தொடு நள்ளி (பரிபா. 10, 85).

Tamil Lexicon


s. a kind of owl.

J.P. Fabricius Dictionary


, [nattu] ''s.'' A kind of owl, ஓர்கூகை.

Miron Winslow


nattu,
n. நந்து. [T. M. natta.]
1. See நத்தம். நத்தொடு நள்ளி (பரிபா. 10, 85).
.

2. [T. K. nattu.] A nose-ornament;
மூக்கணிவகை. நத்தையணி நாசிவள்ளி (தனிப்பா. ii, 234, 557).

nattu,
n.
A kind of owl;
கூகை வகை. (W.)

nattu
n. நத்து-.
Desire;
விருப்பம். நான் நத்தாக (திருப்புகழ்த். 84)

DSAL


நத்து - ஒப்புமை - Similar