பந்து
pandhu
சுற்றம் ; உருண்டை வடிவான விளையாட்டுக்கருவி ; சுருள் ; நீர்வீசுங் கருவி ; மட்டத்துருத்தி ; திரிகை ; கட்டு ; சூழ்ச்சி ; பொருளின்றி வழங்கும் ஒருசொல் விழுக்காடு ; ஆட்டச் சீட்டு ; அடிக்கும் சவுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளின்றிவழங்கும் ஒரு சொல் விழுக்காடு. என்னைக் கொண்டு பந்து (திருவாலவா.30, 29). An expletive; அடிக்குஞ் சவுக்கு. Whip, scourge; ஆஸ் நீங்க, இரண்டுமுதற் பத்துவரைப் புள்ளியுள்ள ஆட்டச் சீட்டு. Playing-card marked with pips other than ace; கட்டு. (W.) 6. Tie, fastening; மட்டத்துருத்தி. (W.) 4. Bellows; சுற்றம். சிந்தையா னினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி (தேவா.263, 9). Relation, kinsman; உண்டைவடிவான விளையாட்டுக்கருவி. பந்தார் விரலி (திவ்.திருப்பா. 8). 1. [M.pantu.] Ball used in play; சுருள் . Colloq. 2. [M. pantu.] Roll, as of string or thread; சதியாலோசனை. (W.) 7. Conspiracy, plot; திரிகை. (பிங்.) 5. Mill, handmill, potter's wheel; நீரிவீசுங் கருவிவகை பந்தொடு சிவிறியிற் சிதற (சீவக.86). 3. Water squirt;
Tamil Lexicon
s. (Pers.) a tie, a fastening.
J.P. Fabricius Dictionary
கந்துகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pntu] ''s. (Pers.)'' A tie, a fastening. See சேர்பந்து.
Miron Winslow
pantu,
n. bandhu.
Relation, kinsman;
சுற்றம். சிந்தையா னினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி (தேவா.263, 9).
pantu,
n. cf. bandh.
1. [M.pantu.] Ball used in play;
உண்டைவடிவான விளையாட்டுக்கருவி. பந்தார் விரலி (திவ்.திருப்பா. 8).
2. [M. pantu.] Roll, as of string or thread;
சுருள் . Colloq.
3. Water squirt;
நீரிவீசுங் கருவிவகை பந்தொடு சிவிறியிற் சிதற (சீவக.86).
4. Bellows;
மட்டத்துருத்தி. (W.)
5. Mill, handmill, potter's wheel;
திரிகை. (பிங்.)
6. Tie, fastening;
கட்டு. (W.)
7. Conspiracy, plot;
சதியாலோசனை. (W.)
pantu.
n. perh. paṅkti. [K. bandu.]
Playing-card marked with pips other than ace;
ஆஸ் நீங்க, இரண்டுமுதற் பத்துவரைப் புள்ளியுள்ள ஆட்டச் சீட்டு.
pantu,
n. U. band.
Whip, scourge;
அடிக்குஞ் சவுக்கு.
pantu,
part. K. bandu வா-.
An expletive;
பொருளின்றிவழங்கும் ஒரு சொல் விழுக்காடு. என்னைக் கொண்டு பந்து (திருவாலவா.30, 29).
DSAL