Tamil Dictionary 🔍

நந்து

nandhu


ஆக்கம் ; சங்கு ; பறவை ; நத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை. (பிங்.) 4. Bird; நத்தை. (பிங்.) 3. Snail; சங்கு. (திவா.) 2. Conch; ஆக்கம். நந்தெறும்பு (ஆசாரக். 97). 1. Increase, prosperity;

Tamil Lexicon


III. v. i. become dissolved perish, கெடு; 2. increase, prosper, விர்த்தி யாகு; 3. be insulted, நிந்திக்கப்படு. நந்தாமணி, a precicus stone; 2. an esculent medicinal plant as உத்தா மணி.

J.P. Fabricius Dictionary


சங்கு, நத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nntu] ''s.'' A chank, சங்கு. (See நத்து.) 2. A snail, நத்தை. (சது.)

Miron Winslow


nantu-,
n. நந்து-.
1. Increase, prosperity;
ஆக்கம். நந்தெறும்பு (ஆசாரக். 97).

2. Conch;
சங்கு. (திவா.)

3. Snail;
நத்தை. (பிங்.)

4. Bird;
பறவை. (பிங்.)

DSAL


நந்து - ஒப்புமை - Similar