மந்து
mandhu
அரசன் ; மனிதன் ; குற்றம் ; நாய்வேளைப் பூண்டு ; காண்க : மந்துகால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன். 1. King; மனிதன். 2. Man; குற்றம். 3. Fault; . 2. See மந்துகால். See காய்வேளை. (W.) 1. An annual herb.
Tamil Lexicon
, [mntu] ''s. [prov.]'' A shrub. See காய்வேளை.
Miron Winslow
mantu
n. mantu. (யாழ். அக.)
1. King;
அரசன்.
2. Man;
மனிதன்.
3. Fault;
குற்றம்.
mantu
n.
1. An annual herb.
See காய்வேளை. (W.)
2. See மந்துகால்.
.
DSAL