எருந்து
yerundhu
உரல் ; காண்க : எருந்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளிஞ்சில். முத்தம் . . . எருந்தின் வயிற்றகத் தடக்கி (சிறுபாண். 58). Bivalve sheel fish, as mussels, oysters; உரல். (அக. நி.) Mortar;
Tamil Lexicon
உரல், கிளிஞ்சில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [eruntu] ''s.'' A bivalve shell-fish- as muscles, oysters, &c., கிளிஞ்சில். 2. A large mortar, உரல். (சது.) ''(p.)''
Miron Winslow
eruntu
n. [M. erundu.]
Bivalve sheel fish, as mussels, oysters;
கிளிஞ்சில். முத்தம் . . . எருந்தின் வயிற்றகத் தடக்கி (சிறுபாண். 58).
eruntu
n. perh. எருத்து.
Mortar;
உரல். (அக. நி.)
DSAL