தார்நிலை
thaarnilai
அரசனைப் பகைவர் சூழ்ந்தவழி வேறிடத்திருந்த அவன் படைத்தலைவர் முதலியோர் விரைந்துவந்து உதவுதலைக் கூறும் புறத்துறை ; பகைவரின் முன்னனிப்படையைத் தடுப்பேன் என்று ஒரு வீரன் தனது அஞ்சாமையை வெளிப்படுத்தும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரனெருவன் பகைவரது தூசிப்படையை யானே தடுப்பேனென்று தன் தறுகண்மை கூறும் புறத்துறை. (பு.வெ.7,8.) 2. (Puṟap.) Theme describing the boast of a warrior to his king about his ability to destroy the enemy 's front; தம்மரசனைச்சூழ்ந்து மொய்த்த பகைவரை வேற்றிடத்துப் பொருதுநின்ற அவன் தானத்தலைவர்முதலியோர் விரைந்து வந்து எறிதலைக் கூறும் புறத்துறை. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை (தொல்.பொ.72). 1. (Puṟap.) Theme describing the attack of captains and commanders in rescuing their king when he is surrounded by enemies;
Tamil Lexicon
tār-nilai,
n. தார் +.
1. (Puṟap.) Theme describing the attack of captains and commanders in rescuing their king when he is surrounded by enemies;
தம்மரசனைச்சூழ்ந்து மொய்த்த பகைவரை வேற்றிடத்துப் பொருதுநின்ற அவன் தானத்தலைவர்முதலியோர் விரைந்து வந்து எறிதலைக் கூறும் புறத்துறை. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை (தொல்.பொ.72).
2. (Puṟap.) Theme describing the boast of a warrior to his king about his ability to destroy the enemy 's front;
வீரனெருவன் பகைவரது தூசிப்படையை யானே தடுப்பேனென்று தன் தறுகண்மை கூறும் புறத்துறை. (பு.வெ.7,8.)
DSAL