எதிர்வினை
yethirvinai
எதிர்காலத்துச் செய்கை , எதிர் காலத்தில் நேரவிருக்கும் செயல்கள் ; எதிர்மறை வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்காலத்துக் காரியம். கணியெனைக்கூறிய எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி (பெருங். உஞ்சைக். 36, 211). Future events;
Tamil Lexicon
, ''s. [not com.]'' Nega tive verbs, மறைவினை. 2. Effects of the deeds of former births to be experien ced, வருவினை.
Miron Winslow
etir-viṉai
n. எதிர்3+.
Future events;
எதிர்காலத்துக் காரியம். கணியெனைக்கூறிய எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி (பெருங். உஞ்சைக். 36, 211).
DSAL