Tamil Dictionary 🔍

உயிர்நிலை

uyirnilai


உடல் , உயிர்தங்கும் இடம் ; உயிரின் உண்மை வடிவம் ; பிராணாயாமம் , உட்கருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. (Yōga.) Regulation of breath. See பிராணாயாமம். (குறள், 359, உரை.) உயிர்தங்கும் ஸ்தானம். நீயுன துயிர்நிலை கூறாய் (பாரத. பதினெட். 173). 3. Seat of life, any vital part of the body; மெய்யாமுயிர்நிலையும் (திவ். திருவாய். தனியன்). 2. Nature of soul. See ஸ்வ ஸ்வரூபம். உடம்பு. அன்பின்வழிய துயிர் நிலை (குறள், 80). 1. Body, as the seat of life;

Tamil Lexicon


--உயிர்நிலையகம், ''s.'' The body as the seat of life, or station of the soul, உடல். 2. The vital parts essen tial to life, உயிர்த்தானம்.

Miron Winslow


uyir-nilai
n. id.+.
1. Body, as the seat of life;
உடம்பு. அன்பின்வழிய துயிர் நிலை (குறள், 80).

2. Nature of soul. See ஸ்வ ஸ்வரூபம்.
மெய்யாமுயிர்நிலையும் (திவ். திருவாய். தனியன்).

3. Seat of life, any vital part of the body;
உயிர்தங்கும் ஸ்தானம். நீயுன துயிர்நிலை கூறாய் (பாரத. பதினெட். 173).

4. (Yōga.) Regulation of breath. See பிராணாயாமம். (குறள், 359, உரை.)
.

DSAL


உயிர்நிலை - ஒப்புமை - Similar