Tamil Dictionary 🔍

திருமால்நிலை

thirumaalnilai


திருமாலின் பரம் , வியூகம் , விபவம் , அந்தர்யாமித்துவம் , அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள். (அஷ்டாதச. தத்வத். 3, 41.) Manifestations of Viṣṇu in five forms, viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai;

Tamil Lexicon


tiru-māl-nilai,
n. id. +.
Manifestations of Viṣṇu in five forms, viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai;
பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள். (அஷ்டாதச. தத்வத். 3, 41.)

DSAL


திருமால்நிலை - ஒப்புமை - Similar