Tamil Dictionary 🔍

எதிர்நூல்

yethirnool


பிறர் கொள்கையை மறுக்கும் நூல் , தன்கோள் நிறுவிப் பிறன்கோள் மறுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்கோள்நிறீஇப் பிறன்கோள் மறுக்கும் நூல். (இறை. 1, பக். 12.) Refutatory work, one of four broad divisions of literary attempts; work containing fresh material and defending its own doctrines against those of others;

Tamil Lexicon


etir-nūl
n. id.+.
Refutatory work, one of four broad divisions of literary attempts; work containing fresh material and defending its own doctrines against those of others;
தன்கோள்நிறீஇப் பிறன்கோள் மறுக்கும் நூல். (இறை. 1, பக். 12.)

DSAL


எதிர்நூல் - ஒப்புமை - Similar