Tamil Dictionary 🔍

எதிர்நில்தல்

yethirnilthal


etir-nil-
v. எதிர்1+. intr.
To be perverse, contumacious; To resist, withstand, oppose;
மாறுபட்டுநிற்றல். (W.) -tr. எதிர்த்துநிற்றல். (நாலடி, 363.)

etir-nil -
v. intr. எதிர்3+.
To stand before;
முன்னிற்றல். காகமானவை...ஒருகல்லின்முன் னெதிர்நிற்குமோ (தாயு. எங்கு. 6).

DSAL


எதிர்நில்தல் - ஒப்புமை - Similar