எதிர்நிலையணி
yethirnilaiyani
உவமான உபமேயங்களை மாற்றிச் சொல்லும் அணி ; உவமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்வது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமான உவமேயங்களை மாற்றிச்சொல்லும் அணி. (அணியி. 4.) Figure of speech in which the usual form of comparison is inverted, the uvamāṉam being compared to the uvamēyam;
Tamil Lexicon
etir-nilai-y-aṇi
n. எதிர்4+நிலை1+அணி.
Figure of speech in which the usual form of comparison is inverted, the uvamāṉam being compared to the uvamēyam;
உவமான உவமேயங்களை மாற்றிச்சொல்லும் அணி. (அணியி. 4.)
DSAL