Tamil Dictionary 🔍

எதிர்நடை

yethirnatai


மூலப்படி ; மாறுபட்ட ஒழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலப்பிரதி. இப்பிரதி எதிர்நடை பார்த்தெழுதினது. Counter part of a document; மாறுபட்ட ஒழுக்கம். (W.) Acting perversely, taking an opposite course;

Tamil Lexicon


, ''s.'' The act of doing perversely. 2. Opposite course.

Miron Winslow


etir-naṭai
n. எதிர்3+.
Counter part of a document;
மூலப்பிரதி. இப்பிரதி எதிர்நடை பார்த்தெழுதினது.

etir-naṭai
n. எதிர்+.
Acting perversely, taking an opposite course;
மாறுபட்ட ஒழுக்கம். (W.)

DSAL


எதிர்நடை - ஒப்புமை - Similar