எதிர்கழறுதல்
yethirkalaruthal
மாறு கூறுதல் ; ஒத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுகூறுதல். 1. To answer back; ஒத்தல். இடியெதிர்கழறும் (பரிபா. 2, 37). 2. To resemble;
Tamil Lexicon
etir-kaḻaṟu-
v. intr. எதிர்1+.
1. To answer back;
மாறுகூறுதல்.
2. To resemble;
ஒத்தல். இடியெதிர்கழறும் (பரிபா. 2, 37).
DSAL