Tamil Dictionary 🔍

எதிர்கொள்ளுதல்

yethirkolluthal


வந்தவர்க்கு முன்சென்று அளவளாவுதல் , வரவேற்றல் ; ஏற்றுக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றுக்கொள்ளுதல். எஞ்சா லெதிர்கொண்டு (பு. வெ. 9, 32). 2. To accept; வரவேற்றல். வேனில் விழவெதிர்கொள்ளும் (கலித். 36). 1. To advance or go towards a guest or great person to meet, welcome and receive him;

Tamil Lexicon


etir-koḷ-
v. tr. எதிர்3+. [T. edurkonu.]
1. To advance or go towards a guest or great person to meet, welcome and receive him;
வரவேற்றல். வேனில் விழவெதிர்கொள்ளும் (கலித். 36).

2. To accept;
ஏற்றுக்கொள்ளுதல். எஞ்சா லெதிர்கொண்டு (பு. வெ. 9, 32).

DSAL


எதிர்கொள்ளுதல் - ஒப்புமை - Similar