Tamil Dictionary 🔍

திட்குதல்

thitkuthal


மனங்குலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்குலைதல். (பிங்.) திட்காதே விண்ணப்பஞ் செய் (பதினொ. கைலை. பா. 77). To get troubled in mind;

Tamil Lexicon


tiṭku-,
5 V. intr.
To get troubled in mind;
மனங்குலைதல். (பிங்.) திட்காதே விண்ணப்பஞ் செய் (பதினொ. கைலை. பா. 77).

DSAL


திட்குதல் - ஒப்புமை - Similar